1100 கோடி வசூலித்து சாதனை படைத்த “ஜவான்”
1100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது ஷாருக்கானின் “ஜவான்”.
1100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது ஷாருக்கானின் “ஜவான்”.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் $16 மில்லியன் வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது ஜவான்.
அட்லீ இயக்கத்தில், ஷாரூக்கான், நயன்தரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதி வெளியான படம் ‘ஜவான்’.
அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து ஹிந்தியில் உருவாகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.
விஜய் சேதுபதி மிகவும் அடக்கமான மனிதர் என்று ஷாருக்கான் கூறியுள்ளார்
ஆர்யா, நயன்தாரா, ஜெய் நடித்த ‘ராஜா ராணி’, விஜய் நடித்த ‘தெறி, மெர்சல், பிகில்’ ஆகிய படங்களை இயக்கி அட்லீ, தொடர்ச்சியாக மூன்று விஜய் படங்களை இயக்கி