சேது திடீர் மறைவு – நண்பரின் வேண்டுகோள்
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் டாக்டர் சேது. ‘வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா, 50 50, ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார். 37 வயதே ஆன சேதுவின் அகால மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவருக்குப்…