‘பாரதிதாசன் காலனி’, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர்
ஸ்டார் விஜய் டிவியில் கடந்த வாரம் ஜுன் 20ம் தேதி முதல் புதிதாக ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் ‘பாரதிதாசன் காலனி’.
சினிமா பார்க்க கடந்த சில வருடங்களாக தியேட்டர்களுக்கு பெண்கள் அதிகமாக வராததன் காரணம் டிவி சீரியல்கள். தமிழில் உள்ள முக்கிய டிவி சேனல்கள் அனைத்திலும் பகல், இரவு நேரங்களில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆரம்ப காலங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே டிவி சீரியல்கள் ஒளிபரப்பு…