‘நவராத்திரி’ படத்தின் ரீமேக் வரலாறு
சிவாஜிகணேசன் நடித்த படங்களில் முக்கியமான ஒரு படமாக 1964ம் ஆண்டு வெளிவந்த ‘நவராத்திரி’ படம் அமைந்தது. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜிகணேசன், சாவித்திரி மற்றும் பலர் நடித்த படம் அது. அப்படத்தில் சிவாஜிகணேசன், 9 வேடங்களில் நடித்தார். நவரசம் என்று சொல்லக் கூடிய அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு,…