சங்கத்தலைவன் – விமர்சனம்
மணிமாறன் இயக்கத்தில் ராபர்ட் சற்குணம் இசையமைப்பில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனுலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சங்கத்தலைவன்
மணிமாறன் இயக்கத்தில் ராபர்ட் சற்குணம் இசையமைப்பில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனுலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சங்கத்தலைவன்
இன்று பிப்ரவரி 26, 2021 வெளியாகும் படங்கள்...சங்கத்தலைவன், வேட்டை நாய், கால்ஸ், பாதி உனக்கு பாதி எனக்கு, சரியா தவறா, சென்னையில் ஓட ஓட ஆகிய படங்கள் வெளியாகின்றன
மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனு லட்சுமி, மாரிமுத்து மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சங்கத்தலைவன்’
உதய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிமாறன் இயக்கத்தில், ராபர்ட் சற்குணம் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா சுப்ரமணியன், சுனு லட்சுமி, கருணாஸ் மற்றும் பலர் நடிக்கும் படம் சங்கத்தலைவன். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக சுப்ரமணியம் சிவா, ஜிவி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்…