இன்று பிப்ரவரி 26, 2021 வெளியாகும் படங்கள்…
சங்கத்தலைவன்
தயாரிப்பு – உதய் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் – மணிமாறன்
இசை – ராபர்ட் சற்குணம்
நடிப்பு – சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா, சுனுலட்சுமி
வேட்டை நாய்
தயாரிப்பு – சுரபி பிக்சர்ஸ்
இயக்கம் – ஜெய்சங்கர்
இசை – கணேஷ் சந்திரசேகரன்
நடிப்பு – ஆர்கே சுரேஷ், ராம்கி, சுபிக்ஷா
சென்னையில் ஓட ஓட
தயாரிப்பு – விஷ்ணு மூவி மேக்கர்ஸ்
இயக்கம் – சஞ்ஜீவி
இசை – ஜெயமுரசு
நடிப்பு – காசி விஸ்வநாதன்
கால்ஸ்
தயாரிப்பு – இன்பினைட் பிக்சர்ஸ்
இயக்கம் – சபரீஷ்
இசை – தமீம் அன்சாரி
நடிப்பு – விஜே சித்ரா, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி
பாதி உனக்கு பாதி எனக்கு
தயாரிப்பு – பிரியாமணி பிக்சர்ஸ்
இயக்கம் – விஜயகுமார்
இசை – செல்வதாசன் – பாலன்
சரியா தவறா
தயாரிப்பு – புனித சுதிக்கர அன்னை திரைக்களஞ்சியம்
இயக்கம் – சவரிமுத்து