பேங் பேங் – பத்திரிகையாளர் சந்திப்பு
கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில், கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.…