நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!
வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சபரி’ என டைட்டில் வைத்துள்ளனர்.
மகரிஷி கோண்ட்லா வழங்க, மகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில், மகேந்திர நாத் கோண்ட்லா தயாரிப்பில் அனில்காட்ஸ் இயக்கி வரும் படம் ‘சபரி’.