ரெஜினா நடிக்கும் ‘ஆர்எக்ஸ்’
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர்எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி…