சிவகார்த்திகேயன் 27வது படம் ஆரம்பம்
தமிழ் சினிமாவில் பல முக்கியமான படைப்புகளைத் தந்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது. சிவகார்த்திகேயனின் 27வது படமாக உருவாகும் இப்படத்தை, டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சாய் சித்தார்த் ஆகியோர்…