‘நந்தா’ தயாரிப்பாளரின் புதிய படம்
‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ ஆகிய படங்களைத் தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தைத் தயாரித்த கணேஷ் ரகு,…