1. Home
  2. raiza

Tag: raiza

கொரானோ ஊரடங்கில் முடிந்த ரைசா படம்

கொரானோ ஊரடங்கில் முடிந்த ரைசா படம்

‘திருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி’ ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு ‘சூர்ப்பனகை’  என்ற படத்தை இயக்கி வருகிறார். அடுத்து பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். கொரானோ தொற்று காரணமாக ‘சூர்ப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.…