பியார் பிரேமா காதல் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் வெளிவரும் காதல் படங்கள் காலத்திற்கேற்ப மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், காதல் மட்டும் என்றுமே மாறாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தில் அதையும் மாற்றிவிட்டார்கள். காதல் என்று வந்தாலே அது கல்யாணத்தில்தான் போய் முடிய வேண்டும் என காதலிக்கும் அனைவருமே நினைப்பார்கள். ஒரு சில…