ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’ முதல் பார்வை வெளியீடு
‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘பரிபாடி’. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோஜு…