நயன்தாரா நடிக்கும் ‘அன்னபூரணி’
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'அன்னபூரணி’
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'அன்னபூரணி’
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் 75வது படத்தின் தலைப்பு ‘அன்னபூரணி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.