மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் – டிசம்பர் 4 வெளியீடு
அஹம்மது கபீர் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப்…