‘மதயானைக் கூட்டம்’ குறித்த பேச்சால் சர்ச்சை: இயக்குநர் – நடிகர் மோதல்
‘மதயானைக் கூட்டம்’ படம் குறித்து வேல.ராமமூர்த்தி பேச்சுக்கு, இயக்குநர் விக்ரம் சுகுமாறன் கடுமையாக சாடியிருக்கிறார்.