சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ்-ல் காஜல் அகர்வால் சிலை திறப்பு
உலகத் தலைவர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் ஆகியோருக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருஙகாட்சியகத்தில் சிலை வைப்பவார்கள். அந்த விதத்தில் தென்னிந்திய நடிகைகளில் முதல் முறையாக நடிகை காஜல் அகர்வாலின் மெழுகுச் சிலையை வைக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்கள். இன்று அந்த சிலை காஜல்…