கொரானோ நிவாரண நிதி நிகழ்ச்சியில் ஆமீர்கான்
கொரானோவுக்காக பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, ‘ஐ பார் இந்தியா’ நிகழ்ச்சியில், ஹிந்தி நடிகர் ஆமீர்கான் அவரது மனைவி கிரண் ராவ் ஆகியோர் ‘கிளாசிக்’ பாடல்களைப் பாடினார்கள். மே 3ம் தேதி இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து 85 நட்சத்திரங்கள் நேரடியாகப் பாடினார்கள். இரவு 7.30 மணிக்கு பேஸ்புக்கில்…