’கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா?
‘கே.ஜி.எஃப்’ இயக்குநரின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
‘கே.ஜி.எஃப்’ இயக்குநரின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
3000 கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.