ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘கலியுகம்’
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் கலியுகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ப்ரமோத் சுந்தர் இயக்கி வரும் இப்படத்தில் 'விக்ரம் வேதா, நேர்கொண்டபார்வை' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான ஷ்ரத்தா ஸ்ரீநாத்
ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் படம் கலியுகம்