ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார்
ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.
ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவுள்ளார்.
ராஜு முருகன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ஜப்பான்
தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு நன்றி என்று ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி கூறினார்.