‘ஜெயில்’ படத்தின் குரலாக, முகவரியாக ‘நகரோடி’ – இயக்குனர் வசந்தபாலன்
ஸ்டுடியோ க்ரீன் வெளியிட க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வசந்த பாலன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம் ‘ஜெயில்’.
“ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன்” ஆகிய படங்களுக்குப் பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் ‘ஜெயில்’. ‘வெயில்’ படத்தில் வசந்தபாலனால் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். அபர்ணதி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின்…