இப்படை வெல்லும் – விமர்சனம்
தமிழ் சினிமாவில் தீவிரவாதத்தை மையமாக வைத்து வரும் படங்கள் ‘அவுட் டேட்டட்’ ஆகிவிட்டன. அவை தமிழ் சினிமாவை விட்டு விலகி சில வருடங்கள் ஆகிவிட்டன. இப்படி முடிந்து போன ஒரு டிரென்டை மீண்டும் இந்தப் படம் மூலம் உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன். வெடிகுண்டு வைப்பது என்றாலே…