இஞ்சி வெல்லம் – வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. இப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தொடர்ந்து லைகா புரொடக்ஷன்ஸ் –…