1. Home
  2. hi

Tag: hi

நன்றி தெரிவித்த ‘ஹாய்’ படக்குழு

நன்றி தெரிவித்த ‘ஹாய்’ படக்குழு

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,…

ஹாய் – விமர்சனம்

ஹாய் – விமர்சனம்

பெரிய திருப்பங்களோ கடும் மோதல்களோ இல்லாமல், இதமான காதலையும் குடும்ப உணர்வையும் வைத்து ஒரு படம் இன்று எவ்வளவு தூரம் ரசிக்க வைக்கும் என்பதற்கான முயற்சியாகவே ஹாய் வந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன், கவின்-நயன்தாரா இணையை முன்வைத்து சொல்லும் இந்தக் கதை, புதியதாக இல்லாவிட்டாலும் இயல்பான நகைச்சுவையாலும்…

ஹாய் – வெளியீடு தள்ளி வைப்பு

ஹாய் – வெளியீடு தள்ளி வைப்பு

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை…

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் ‘ஹாய்’

ஆகஸ்ட் 14ல் வெளியாகும் ‘ஹாய்’

ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஹாய்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் பணியாற்றிய…

ஹாய் – முதல் சிங்கிள் வெளியீடு

ஹாய் – முதல் சிங்கிள் வெளியீடு

Z ஸ்டூடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் “ஹாய்” படத்தை விஷ்ணு எடவன் எழுதி