1. Home
  2. goka mako

Tag: goka mako

கோகோ மாக்கோ – விமர்சனம்

கோகோ மாக்கோ – விமர்சனம்

டிஜிட்டல் வளர்ச்சி வந்த பிறகு திரைப்படத்திற்கென இருந்த இலக்கணம் இல்லாமல் போய்விட்டது. பல புதியவர்கள் அவர்கள் எழுதும் சாதாரண கதையைக் கூட திரைப்படங்களாக வெளியிடுகிறார்கள். அவற்றில் சில வித்தியாசமாக அமைகின்றன. சில படங்கள் இன்னும் கூடுதலாக விஷயங்களைச் சேர்த்திருக்கலாம் என எண்ண வைக்கின்றன. இந்த ‘கோகோ மாக்கோ’ என்றால்…