டோரதி, இளையராஜா – கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசைஞானி இளையராஜா, இருவரும் முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டோரதி’ படம், அறிவிப்பு வெளியான நாளிலேயே பெரும் ஆர்வத்தை உருவாக்கியது. சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்களும் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருக்கின்றன. ‘கல்யாண விருந்து…’ மற்றும் ‘முத்துமணி..’ ஆகியவை சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், குடும்ப…