தேவ் – விமர்சனம்
ஒரு ஆக்ஷன் படம்னா ஆக்ஷன் இருக்கணும், சென்டிமென்ட் படம்னா சென்டிமென்ட் இருக்கணும், காதல் படம்னா காதல் இருக்கணும். இந்த ‘தேவ்’ படமும் ஒரு காதல் படம்தான். படம் முழுக்க நாயகனும், நாயகியும் காதலிச்சிட்டே இருக்கிற படம். காதல் படம்னாலே வில்லன்கள் கண்டிப்பா இருப்பாங்க. ஆனா, இந்தக் காதல் படத்துல…