தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும் என அறிவிப்பு
விபிஎப் கட்டண விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் கடந்த ஒரு வார காலமாகவே பேச்சு வார்த்தை நடந்து வந்தது. அதில் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனிடையே, விபிஎப் சேவையை வழங்கி வரும் முக்கிய நிறுவனமான க்யூப் நிறுவனம் நவம்பர் மாதத்தில் வெளியாகும் படங்களுக்கு 100 சதவீத சலுகை…