1. Home
  2. deepa balu

Tag: deepa balu

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ஸ்டேஷன்’

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ஸ்டேஷன்’

அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கத்தில், அஜய் கார்த்தி, தீபா பாலு நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதையுடன்…