டிவி ஒளிபரப்பில் சாதிக்காத ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடித்து கடந்த பொங்கலுக்கு வெளிவந்த படம் ‘தர்பார்’. இப்படம் கடந்த வாரம் ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டன்று சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பானது. கொரானோ ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டுக்குள்…