யோகி பாபு, ஓவியா நடிக்கும் ‘கான்ட்ராக்டர் நேசமணி’
அன்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் ‘கான்ட்ராக்டர் நேசமணி’. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.