புத்தகமாக வெளியாகும் ‘சென்சார்’ திரைக்கதை
ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சென்சார்’ திரைப்படத்தின் முழுமையான திரைக்கதையை (Official Shooting Screenplay), படம் வெளியாவதற்கு முன்பே புத்தகமாக வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பொதுவாகத் திரைப்படம் வெளியான பிறகே திரைக்கதை புத்தகமாக வெளியிடப்படும் நிலையில், இந்த முயற்சி புதிய முன்னெடுப்பாக அமையவுள்ளது. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’,…