சிரஞ்சீவி நடனத்தில் வெளியாகியிருக்கும் “பாஸ் பார்ட்டி” பாடல்
சிரஞ்சீவியின் நடிப்பில் உருவாகி வரும் வால்ட்ர் வீரய்யா படத்தில் இடம் பெறும் பாஸ் பார்ட்டி பாடல் ஹிட் அடித்து வருகிறது.