ஜீ 5 ஓடிடி – டிசம்பர் 24ல் வெளியாகும் ‘பிளட் மணி’
சர்ஜுன் KM இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர், சுப்பு பஞ்சு, ஸ்ரீலேகா ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிளட் மணி’.
சர்ஜுன் KM இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர், சுப்பு பஞ்சு, ஸ்ரீலேகா ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பிளட் மணி’.
கேஎம் சர்ஜுன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், கிஷோர், ஷிரிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் பிளட் மணி. ஜீ 5 ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது