கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘காளிதாஸ்’ தொடரின் இரண்டாம் பாகம்,
முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் பரத்.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘பாய்ஸ்’ படம் மூலம் நடிகராக அறிமுமானவர் பரத். அதற்கடுத்து ஷங்கர் தயாரிப்பில், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த ‘காதல்’