அரிமா நம்பி – விமர்சனம்
தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ் இயக்கம் – ஆனந்த் சங்கர் இசை – சிவமணி நடிப்பு – விக்ரம் பிரபு, பிரியா ஆனந்த், சக்ரவர்த்தி அடடா….ஒரு பரபரப்பான த்ரில்லர் படத்தைப் பார்த்து எவ்வளவு நாளாச்சி. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் உதவியாளர் ஆனந்த் சங்கர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம். தனது…