விஜய் டிவியில் தொகுப்பாளரான ‘பிக் பாஸ்’ அர்ச்சனா
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிப்ரவரி 14, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ‘காதலே காதலே’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.