ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘சைரன்’ ஆரம்பம்
சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய படம் ‘சைரன்’.