1. Home
  2. anbudan mahi

Tag: anbudan mahi

ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’

ஜிவி பிரகாஷ்குமார் நடிக்கும் ‘அன்புடன் மகி’

ஹரிஹரன் ராம் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’. லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. ‘ஜோ’…