கலர்ஸ் தமிழ் – ‘மாங்கல்ய சந்தோஷம், அம்மன்’ தொடர்களின் மகா சங்கமம்
கலர்ஸ் தமிழ் டிவியில் அடுத்த மகாசங்கமமாக ‘மாங்கல்ய சந்தோஷம்’ மற்றும் ‘அம்மன்’ ஆகிய தொடர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இணைய உள்ளன.
கலர்ஸ் தமிழ் டிவியில் அடுத்த மகாசங்கமமாக ‘மாங்கல்ய சந்தோஷம்’ மற்றும் ‘அம்மன்’ ஆகிய தொடர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இணைய உள்ளன.
கொரானோ ஊரடங்கு காலத்தில் தமிழ் டிவி ரசிகர்களுக்கு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளையும், தொடர்களையும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது. இத் தொலைக்காட்சியின் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்றான ‘திருமணம்’ தொடர் அடுத்த வாரம் ஜூலை 20ம் தேதி திங்கள் கிழமை முதல் புத்தம்புது பொலிவுடன், புதிய…