தனுஷ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்த ‘ஜகமே தந்திரம்’ குழு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. கொரானோ ஊரடங்கு மட்டும் இல்லையென்றால் இப்படம் நேற்று மே 1ம் தேதி வெளியாகி இருக்கும். கடந்த ஒரு மாத காலமாகவே எந்த ஒரு படம் சம்பந்தப்பட்ட அறிவிப்பும் பெரிதாக வரவில்லை. எந்தப்…