லவ் 3.ஓ – மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா
இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் 3.ஓ’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், வாய்ப்புக்காக ஏழு ஆண்டுகளாகப் போராடியதாகவும், தனக்கு வாய்ப்பு வழங்க மறுத்தவர்களால்தான் இன்று இயக்குநராகவும் நடிகையாகவும் வளர்ந்திருப்பதாகவும் படத்தின் இயக்குநரும் கதாநாயகியுமான ஆர்னிகா கண்ணீர் மல்கப்…