இயக்குனர் வெற்றிமாறன், ஆஹா ஓடிடி தளம் இணையும் ‘பேட்டைக்காளி’
ஆஹா தமிழ் ஓடிடி தளத்துடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் 'பேட்டைக் காளி' படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.