வில்லனாக நடிப்பதும் சுவாரசியம் தான் – ஆதி
நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
நாயகன் ஆதி தனது கதாபாத்திரம் குறித்தும் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
இரண்டு வருடங்கள் கழித்து என் படம் தியேட்டருக்கு வருகிறது என்று நடிகர் ஆதி கூறியுள்ளார்.
பிக் பிரின்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப், பிரகாஷ் ராஜ், முனிஷ்காந்த், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கிளாப்’. கொரானோ தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புகளையும் சேர்த்த பிறகு படக்குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை…