143 – விமர்சனம்
தமிழ் சினிமாவில் பல முறை பார்த்துப் பழகிப் போன ஒரு காதல் கதைதான். இருந்தாலும் ஒரு எளிமையுடன் படத்தைக் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ரிஷி. ரவுடித்தனமான ஒரு இளைஞன், அவனைக் காதலிக்கும் ஒரு பணக்கார வீட்டுப் பெண், இவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்ற ஒரு…