மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
மோகன்லால் - லிஜோ ஜோஸ் பெல்லிசேரி கூட்டணியில் உருவாகியுள்ள 'மலைக்கோட்டை வாலிபன்' படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகன்லால் நடிக்கும் 'மலைக்கோட்டை வாலிபன்' படத் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.