யூ டியூபில் விஜய்யின் டாப் 10 பாடல்கள்

இன்றைய தேதியில் (6 ஜுலை 2020)  யூ டியூபில் விஜயின்  டாப் 10 பாடல்கள்…

1. படம்மெர்சல்
பாடல் – ஆளப்போறான் தமிழன்… 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 124,263,263

2. படம் – தெறி 
பாடல் – என் ஜீவன்…
இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்
பார்வைகள் – 101,814,122

3. படம் – பிகில் 
பாடல் – வெறித்தனம் … 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – பார்வைகள் – 89,174,721

4.படம் – கத்தி 
பாடல் – செல்பி புள்ள…
இசை – அனிருத் 
பார்வைகள் – 73,654,755

5. படம் – தெறி  
பாடல் – ஈனா மீனா டீகா… 
இசை – ஜி.வி.பிரகாஷ் குமார்
பார்வைகள் – 73,362,519

6. படம் –  மெர்சல் 
பாடல் – மாச்சோ…
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 67,709,283

7.படம் – மாஸ்டர் 
பாடல் – குட்டி ஸ்டோரி… ( பாடல் வரிகள் ) 
இசை – அனிருத் 
பார்வைகள் – 63,772,962

8. படம் – பிகில் 
பாடல் – சிங்கப்பெண்ணே… 
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 62,424,800

9. படம் – மாஸ்டர் 
பாடல் – வாத்தி கமிங்… (பாடல் வரிகள்) 
இசை – அனிருத் 
பார்வைகள் – 60,680,169

10. படம் – சர்கார் 
பாடல் –  சிம்டான்காரன்
இசை – ஏ.ஆர்.ரகுமான் 
பார்வைகள் – 57,863,452
 

Read Previous

யூ டியூபில் அஜித்தின் டாப் 10 பாடல்கள்

Read Next

ஜுலை 6ம் தேதியில் வெளிவந்த படங்கள்…

Most Popular