விஜய் டிவி – ஆயுதபூஜை, விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் 21ம் தேதி ஆயுத பூஜை தினத்தன்றும், 22ம் தேதி விஜயதசமி தினத்தன்றும் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்…

21 அக்டோபர் – 2015, புதன் கிழமை

காலை 7.15 மணி

சூப்பர் ஹிட் பாடல்கள்

காலை 8 மணி

வணக்கம் தமிழா

காலை 8.30 மணி

பட்டி மன்றம்

வாழ்க்கையில் வெற்றி பெற எது தேவை ? கல்வியா ? செல்வமா ? வீரமா ?

காலை 10 மணி

காபி வித் டிடி

நடிகர் விக்ரம், நடிகை சமந்தா பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி

காலை 11 மணி

இன்று நேற்று நாளை – திரைப்படம்

விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்த உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறை ஒளிபரப்பாகும் திரைப்படம்

பிற்பகல் 2 மணி

வேட்டையாடு விளையாடு – டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி

பிற்பகல் 3 மணி

காக்கா முட்டை – திரைப்படம்

மாலை 6 மணி

மீகாமன் – ஆர்யா, ஹன்சிகா நடித்த, உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒளிபரப்பாகும் திரைப்படம்

இரவு 9 மணி

கடல் – திரைப்படம்

22 அக்டோபர் 2015 – வியாழக் கிழமை

காலை 7.15 மணி

சூப்பர் ஹிட் பாடல்கள்

காலை 8 மணி

வணக்கம் தமிழா

காலை 9 மணி

பிரபலங்கள் வீடு – கொலு சிறப்பு நிகழ்ச்சி

காலை 10 மணி

சூப்பர் ஜுனியர்ஸ் – குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி

காலை 11 மணி

அமர காவியம் – திரைப்படம்

சத்யா, மியா ஜார்ஜ் மற்றும் பலர் நடித்த, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் திரைப்படம்

பிற்பகல் 2 மணி

வேட்டையாடு விளையாடு – விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி

மதியம் 3 மணி

மான் கராத்தே – சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த திரைப்படம்

மாலை 6 மணி

துப்பாக்கி – விஜய்,  காஜல் அகர்வால் நடித்த திரைப்படம்

இரவு 9 மணி

தில்லு முல்லு 2 – மிர்ச்சி சிவா, பிரகாஷ் ராஜ், இஷால் தல்வார் நடித்த திரைப்படம்

 

Read Previous

பாண்டவர் அணியின் பலமான வெற்றி

Read Next

Nadigar Sangam – Team Vishal’s task

Most Popular